கம்பராமாயணம் 10392 · யுத்த 38.22

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏழ்கடலதனில் தோயம் - ஏழு கடல்களிலிருந்து கொண்டு வரும் புனித நீரும்; பிற இருநதியில் தோயம் - வேறுள்ள பெரிய நதிகளிலிருந்து கொண்டுவரும் தீர்த்தங்களும்; தாழ்விலாது - தாமதமின்றி; இவண் வந்து எய்தற்கு - இங்கு வந்து சேருதற்கு; அருமைத்து ஓர் தன்மைத்து - அரிய தன்மையுடையது; என்ன - என்று (பரதன்) கூற; ஆழி ஒன்று உடையோன் மைந்தன் - ஒற்றைச் சக்கரத் தேரினனான சூரியன் புதல்வன் (சுக்கிரீவன்); அனுமனைக் கடிதின் நோக்க - அனுமனை விரைந்து பார்க்கவும்; காலின் தோன்றல் - காற்றின் மைந்தனாகிய அனுமன்; சூழ் புவி அதனை எல்லாம் - கடல் சூழ் உலகத்தின் (தொலைவை) எல்லாம்; கடந்தனன் - உடன் கடந்து சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The water of the seven seas and the water of the great rivers and the rest —
  2. it is a hard thing for them to arrive here without delay,” he said;
  3. and when the son of him with the single wheel glanced quickly at Aṉumaṉ,
  4. the prince of the Wind crossed the whole earth around.

What the poem says

Paratan explains that the coronation needs water from the seven seas and the sacred rivers, which is hard to bring quickly. Cukkirīvaṉ, son of the one-wheeled Sun, merely glances at Aṉumaṉ, and the son of the Wind is off at once, crossing the whole earth to fetch them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēḻ kaṭal ataṉil tōyam, iru nati piṟavil tōyam
tāḻvu ilātu ivaṇ vantu eytaṟku arumaittu ōr taṉmaittu ‘eṉṉa,
āḻi oṉṟu uṭaiyōṉ maintaṉ, aṉumaṉaik kaṭitiṉ nōkka,
cūḻ puvi ataṉai ellām kaṭantaṉaṉ, kāliṉ tōṉṟal.