கம்பராமாயணம் 10393 · யுத்த 38.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோமுனியோடு - தலைமை வாய்ந்த வசிட்ட முனிவரோடு; மற்றை - பிற; கணிதரைக் கொணர்க - சோதிடரையும் அழைத்து வருக; என்னா - என்று; ஏவினன் - (பரதன்) அமைச்சருக்குக் கட்டளையிட்டான்; தேர் வலான் - தேர் செலுத்துவதில் வல்ல (அமைச்சன் சுமந்திரனும்); சென்று இசைத்தலும் - சென்று முனிவரிடம் கூறியதும்; உலகம் ஈன்ற பூமகன் - உலகைப் படைத்த பிரம தேவன்; தந்த அந்தப் புனித மாதவன் - பெற்ற அப்புனித மாமுனி (வசிட்டனும்); வந்து எய்த - வந்து சேர்தலும்; யாவரும் எழுந்து போற்றி - அனைவரும் எழுந்து துதித்து; இணைஅடி தொழுது நின்றார் - அடியிணை வணங்கி நின்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Bring the chief sage, and the astrologers besides,”
- he commanded; the master charioteer went and told them, and when
- that holy great ascetic, son of the flower-born one who gave birth to the world, arrived,
- all rose, praised him, and stood worshipping his two feet.
What the poem says
Paratan sends for Vacittaṉ and the court astrologers to fix the date. Cumantiraṉ, the skilled charioteer-minister, delivers the message, and when Vacittaṉ, son of Brahmā the creator, arrives, everyone rises and bows at his feet.