கம்பராமாயணம் 10398 · யுத்த 38.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(வசிட்டன் இராமனிடம்) நீ மவுலி சூட - நீ மகுடம் சூட; நன்மை சால் பெருமை நல்நாள் நாளை - நலம் தரும் பெருமை சான்ற சிறந்த நாள் நாளை; காளை - (ஆதலால்) காளை போன்றவனே; நீ அதனுக்கு ஏற்ற - நீ அப்பொறுப்புக்கு ஏற்றவாறு; கடன்மை மீது இயற்றுக - கடமைகளின் மேல் கவனம் செய்க; என்று - என்று கூறி; வேளையே பொடியதாக விழிக்கும் - மன்மதனையே சாம்பலாக்கக் கண் காட்டும்; நீள் நுதலின் - நீண்ட நெற்றியை உடைய; வெண்பூம் பூளையே - வெண்ணிறத்துப் பூளைப் பூவையே; சூடுவானை - சூடுகின்ற சிவ பெருமானை; பொருவும் - நிகர்த்த; மாமுனிவன் - பெருமுனி வசிட்டன்; போனான் - சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Tomorrow is the good day of great and abundant blessing for you to wear the crown;
- young bull, perform the duties fitting to it,” he said,
- and the great sage went away, like him who wears the white pūḷai flower
- and on whose long brow is the eye that glared Vēḷ into ashes.
What the poem says
Vacittaṉ tells Irāmaṉ that tomorrow is the auspicious day and that he should prepare himself with the proper observances, then leaves. The sage is likened to Śiva, who wears white pūḷai flowers and opened the eye on his forehead to burn Kāma (Vēḷ), the god of love, to ashes.