கம்பராமாயணம் 10399 · யுத்த 38.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நான்முகத்து ஒருவன் ஏவ - பிரமனாகிய ஒப்பற்றவன் கட்டளையிட, நயன் அறிமயன் என்று ஓதும் - கலைநுட்பம் வல்ல (தெய்வ தச்சன்) மயன் என்று அறியப்படும்; நூல் முகத்து ஓங்கு கேள்வி - சிற்ப நூலில் சிறந்த கேள்வியுடனே; நுணங்கியோன் - நுண்மாண் நுழைபுலம் மிக்கவனாகிய; மான் முகத்து ஒருவன் - மான்முகம் பெற்ற ஒப்பற்றவன்; வணங்கு நெஞ்சன் - வணங்கி நிற்கும் உள்ளம் படைத்தவன்; கோல் முகத்து அளந்து - கோல்முகம் கொண்டு அளந்து; குற்றம் செற்று - குற்றம் களைந்து, உலகு எல்லாம் கொள்ளும் - உலகையே தனக்குள் அடக்கும், மண்டபம் - மண்டபத்தை; நல்நாள் - மங்கள நாளில்; வயங்கக் கண்டான் - விளக்கமுறக் கட்டி முடித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the command of the Four-faced One, he who is called Mayaṉ, knower of the art,
- subtle in the learning that stands foremost in the treatises, with a heart bowed in devotion,
- the deer-faced one, measuring with his rod and clearing every flaw,
- raised on the auspicious day a shining hall that could hold the whole world.
What the poem says
At Brahmā's command, Mayaṉ, the divine architect, deer-faced, master of the science of building and devoted to Irāmaṉ, measures out with his rod and builds a flawless, shining coronation pavilion, vast enough to contain the whole world.