கம்பராமாயணம் 10401 · யுத்த 38.31

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேந்தர்கள் பலரும் - பல நாட்டு மன்னர்களும்; வரிசைக்கு ஆன்ற - தம் தகுதிக்கு ஏற்ப; விரிமதிக் குடையின் நீழல் - விரிந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில்; பல் நூற்று எரிமணிக் குடங்கள் - பல நூறு சுடர் மிக்க இரத்தினக் குடங்களை; யானை மேல் ஏந்தி - யானை மீதமர்ந்து ஏந்தி; புரை - உள்துளை கொண்ட; மணிக்காளம் ஆர்ப்ப - அழகிய எக்காளம் ஒலிக்க; பல்லியம் துவைப்ப - பல இசைக்கருவிகளும் முழங்க; சங்கு இனம் முரல பொங்கும் - சங்குகள் ஒலிக்க அலைகள் எழும்; சரயுவின் புனலும் தந்தார் - சரயு நதி நீரும் கொண்டு வந்தனர்.

மன் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Holding up many hundreds of blazing jewelled pitchers on elephants,
  2. in the shade of wide moon-white parasols befitting their rank, many kings,
  3. while the hollow gem-studded trumpets blared and many instruments resounded
  4. and conches lowed, brought the surging water of the Carayu too.

What the poem says

The kings of many lands, riding elephants under their white parasols, bring hundreds of jewelled pots filled with water from the Sarayū, Ayōttī's own river, to the sound of trumpets, drums and conches.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eri maṇik kuṭaṅkaḷ pal nūṟṟu yāṉaimēl varicaikku āṉṟa
viri matik kuṭaiyiṉ nīḻal, vēntarkaḷ palarum ēnti,
purai maṇik kāḷam ārppa, palliyam tuvaippa, poṅkum
carayuviṉ puṉalum tantār, caṅku iṉam murala maṉṉō.