கம்பராமாயணம் 10403 · யுத்த 38.33

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மங்கல கீதம் பாட - மங்கலப் பாடல்கள் ஒலிக்கவும்; மறை ஒலி முழங்க - வேத முழக்கம் கேட்கவும்; வல் வாய்ச் சங்கு இனம் குமுற - பெரிய வாயை உடைய சங்குகள் ஒலிக்கவும்; பாண்டில் தண்ணுமை ஒலிப்ப - தாளமும் மத்தளமும் ஓசை செய்யவும்; தா இல் பல்லியம் பொங்கி ஆர்ப்ப - குற்றம் தீர்ந்த பல்வகை இசைக் கருவிகள் மேலெழுந்து ஆரவாரிக்கவும்; பூ மழை பொழிய - பூ மாரி பெய்யவும்; விண்ணோர் - வானோர்; எங்கள் நாயகனை - எங்கள் தலைவனாகிய இராமபிரானை; வெவ்வேறு - தனித்தனியாக; எதிர்ந்து அபிடேகம் செய்தார் - அயோத்தியில் வரவேற்று தீர்த்தமாட்டினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As auspicious songs were sung, the sound of the Vedas boomed, the strong-mouthed
  2. conches roared, cymbals and drums rang out, flawless
  3. instruments of many kinds swelled and resounded, and a rain of flowers fell,
  4. the gods came forward one by one and performed the sacred bath for our lord.

What the poem says

The coronation bath begins. Amid auspicious songs, Vedic chanting, conches, cymbals, drums and a shower of flowers, the gods themselves come forward one after another to pour the sacred waters over Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkala kītam pāṭa, maṟai oli muḻaṅka, val vāyc
caṅkiṉam kumuṟa, pāṇṭil taṇṇumai olippa, tā il
poṅku palliyaṅkaḷ ārppa, pū maḻai poḻiya viṇṇōr,
eṅkaḷ nāyakaṉai vevvēṟu etirntu, apiṭēkam ceytār.