கம்பராமாயணம் 10404 · யுத்த 38.34

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாதவர் - முனிவர்களும், மறைவலாளர் - அந்தணர்களும்; மந்திரக் கிழவர் - அமைச்சர்களும்; மற்றும் - மேலுமுள்ள; மூதறிவாளர் - பேரறிஞர்களும், உள்ள சான்றவர் - அங்கிருந்த சான்றோர்களும்; முதல் நீராட்ட - முதலில் அபிடேகம் செய்தபின்; சோதியான் மகனும் - சூரியன் மகனாகிய சுக்கிரீவனும்; மற்றைத் துணைவரும் - பிற நண்பர்களும்; அனுமன் தானும் - அனுமனும்; தீது இலா இலங்கை வேந்தும் - களங்கமற்ற வீடணனும்; பின் அபிடேகம் செய்தார் - தொடர்ந்து அபிடேகம் செய்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the great ascetics, the masters of the Vedas, the elders of the council,
  2. and the other wise and worthy men present had bathed him first,
  3. the son of the radiant one, the other companions, Aṉumaṉ himself
  4. and the blameless king of Ilaṅkai performed the sacred bath after them.

What the poem says

After the sages, Vedic priests, ministers and elders have poured the waters first, Irāmaṉ's allies take their turn: Cukkirīvaṉ, the other companions, Aṉumaṉ and Vīṭaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā tavar, maṟaivalāḷar, mantirak kiḻavar maṟṟum
mūtaṟivāḷar uḷḷa cāṉṟavar mutal nīrāṭṭa,
cōtiyāṉ makaṉum maṟṟait tuṇaivarum, aṉumaṉtāṉum,
tītu ilā ilaṅkai vēntum piṉ apiṭēkam ceytār.