கம்பராமாயணம் 10405 · யுத்த 38.35

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

அம் கண் வான் - அழகிய வானகத்தையும், உலகம் - மண்ணகத்தையும்; தாய அடி - அளந்த (திருமால்) திருவடிகளை; மலர்த் தவிசோன் - உந்தித் தாமரை வாழும் பிரமதேவன்; ஆட்டும் கங்கை - நீராட்டிய கங்கா தீர்த்தத்தை; கண்ணுதல் ஒருவன் - நெற்றிக் கண் கொண்ட ஒப்பற்ற சிவபெருமான்; வார் சடையின் ஏற்றான் - விரிந்த சடையில் ஏற்றுக் கொண்டான்; இந்நாள் - இன்று; சிங்க ஏறு அனையான் - ஆண் சிங்கம் போன்ற இராமனின்; செய்ய திருமுடி - செப்பமான திருமுடியில்; ஆட்டும் நல் நீர் - அபிடேகமான புனித நீரை; எங்கண் ஏற்று - எவ்விடம் ஏற்று; அன்னோன் வாழும் - அச்சிவபெருமான் வாழ்வான்; என்றனர் - என்று கூறி வியந்தனர்; புலவர் எல்லாம் - அறிஞர்கள் ஆனோர் எல்லாரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The Kaṅkai with which the one on the flower-seat bathed the foot that strode across the beautiful wide sky and the world
  2. was caught in his long matted locks by the one with the eye in his brow; today,
  3. the good water that bathes the sacred head of him who is like a lion,
  4. where will that one catch it, and live?” said all the learned.

What the poem says

The learned onlookers recall a myth: when Viṣṇu as Trivikrama strode across heaven and earth, Brahmā washed his raised foot, and that water became the Gaṅgā, which Śiva caught in his matted hair. Now Irāmaṉ, Viṣṇu himself, is bathed on his head rather than his foot. Where, they wonder playfully, could Śiva possibly hold water so much holier?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'am kaṇ vāṉ ulakam tāya aṭi, malart tavicōṉ āṭṭum
kaṅkai vār caṭaiyiṉ ēṟṟāṉ, kaṇṇutal oruvaṉ; in nāḷ
ciṅka ēṟu aṉaiyāṉ ceyya tirumuṭi āṭṭum nal nīr
eṅkaṇ ēṟṟu aṉṉōṉ vāḻum? ‘ eṉṟaṉar, pulavar ellām.