கம்பராமாயணம் 10407 · யுத்த 38.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெய்வ நீர் ஆடற்கு ஏற்ற - புனித தீர்த்தங்கள் அபிடேகம் செய்தற்குப் பொருத்தமான; செய்வினை - சடங்குகளை; வசிட்டன் செய்ய - வசிட்ட முனிவன் இயற்றுமாறு; நோன்பின் மாதவர் - விரத வேதியர்கள்; நுனித்துக் காட்ட - நுட்பங்களைச் சுட்டிக் காட்ட; ஐயமில் சிந்தையான் - தெளிவு மிக்க சிந்தனையாளனாகிய; அச்சுமந்திரன் - அந்தச் சுமந்திரன்; அமைச்சரோடும் - அமைச்சர் பெருமக்களோடு; நொய்தினின் இயற்ற - விரைந்து பணி செய்ய; இந்திரற்கு இயன்ற என்ன - இந்திரனுக்கு அமைவது போன்று; பல்வேறு இயன்ற எய்தின - பல்வகைப் பொருள்களும் வந்து சேர்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Vacittaṉ performed the rites fit for the sacred bath,
- as that Cumantiraṉ of untroubled mind carried them out swiftly with the ministers,
- and the great ascetics of strict vows pointed out each detail,
- all the many things required arrived, as though prepared for Intiraṉ.
What the poem says
The ceremony runs perfectly: Vacittaṉ conducts the rites, ascetic priests point out the fine points of procedure, and Cumantiraṉ and the ministers swiftly supply everything needed. All that is required arrives, as lavish as for the coronation of Intiraṉ, king of the gods.