கம்பராமாயணம் 10410 · யுத்த 38.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திரு நகர்த் தெய்வ நன்னூல் - அத்திரு நகர்க் கண் உள்ள தெய்வச் சிறப்பு வாய்ந்த நூல்களில்; வித்தகன் - வல்லவனும், சித்தம் ஒத்துளன் - மனத்துக்கு இசைந்தவனும்; என்று ஓதும் ஒருவன் - என்று பேசப்படும் ஒப்பற்ற வசிட்ட மாமுனிவன்; சென்னி மிலைச்சியது எனினும் - இராமபிரான் தலையில் சூட்டியது என்றாலும்; அத் தாம மோலி - அவ்வொளி மிகுந்த மகுடம்; மேன்மை ஒத்த - மேன்மை பொருந்திய, மூ உலகத்தோர்க்கும் - மூன்று உலகிலுள்ளோருக்கும்; உவகையின் உறுதி உன்னின் - (அப்போது ஏற்பட்ட) மகிழ்ச்சியின் அளவை எண்ணினால்; தம்தம் உச்சியின் மேல் - தம் சொந்தத் தலையின் மீது; வைத்தது ஒத்தது - வைத்தாற் போல் அமைந்திருந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though it was set on one head by the one sage, master of the sacred scriptures of that holy city,
- who is said to be of one mind with him,
- yet, if you consider the depth of joy of the people of all three exalted worlds,
- that radiant crown was as if placed on the head of each of them.
What the poem says
The crown was placed on Irāmaṉ's head alone, by Vacittaṉ, the learned sage of Ayōttī who is of one mind with him. Yet the joy of everyone in the three worlds was so great that each felt as if he himself had been crowned.