கம்பராமாயணம் 10411 · யுத்த 38.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல் நெடுங்காலம் நோற்று - பல்லாண்டுகள் நீண்ட காலம் நோன்பிருந்து; தன்னுடைய பண்பிற்கு ஏற்ற - தன்னுடைய தகுதிக்கு ஏற்றவாறு; நெடுங் கணவன் பெற்று - உயர்ந்த கணவனை அடைந்து; இடைப் பிரிந்து - சிறிது காலம் அவனைப் பிரிந்திருந்து; தன் நெடும் பீழை முற்றும் நீங்க - தன் பெருந்துன்பம் முழுவதும் நீங்கிவிட; நன்னெடும் பூமி என்னும் நங்கை - சிறந்த பெரிய பூமி என்னும் மாது; தளிர்க் கை நீட்டி - தளிர்க் கரம் நீட்டி; தன் கொங்கை ஆர - தன் மார்பு குளிர; தழுவினாள் - தழுவி இன்புற்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having done penance for a long, long time, and having at last won
- a husband worthy of her nature, then been parted from him in between,
- so that all her long suffering might end, she embraced him, stretching out her tender-leaf hands,
- the lady called the good, wide Earth, to her breast's content.
What the poem says
The Earth is pictured as a woman who did long penance to win a husband worthy of her, was then separated from him by the exile, and now, at the coronation, embraces him with her soft hands, all her sorrow gone. Irāmaṉ, as king, is wedded to the land.