கம்பராமாயணம் 10413 · யுத்த 39.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூமகட்கு அணி அது என்ன - நிலமகளுக்கு இது ஓர் அணிகலன் என்று சொல்லும்படியாக; பொலி பசும் பூரி சேர்த்தி மாமணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண் - விளங்கும் பசிய பொன்னைக் கொண்டு சிறந்த மணிக்கற்களால் ஆகிய தூண்களை அமைத்துச் செய்த திருவோலக்க மண்டபத்தின் நடுவில்; கோமணிச் சிவிகை மீதே - சிறந்த மணிகள் அழுத்திச் செய்த பல்லக்கின் மேல், கொண்டலும் மின்னும் போல - மேகமும் மின்னலும் போல; தயரதராமன் - தசரத சக்கரவர்த்தியின் புதல்வனான ஸ்ரீராமன்; தாமரைக் கிழத்தியோடும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டியோடும்; சார்ந்தான் - வந்து சேர்ந்தான்.
பல்லக்கில் ஏறி அத்தாணி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். பூரி - பொன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the middle of the hall built with pillars of great gems,
- set with gleaming fresh gold so that it seemed an ornament for the Earth-lady,
- on a palanquin of royal jewels, like a rain cloud with its lightning,
- Tacarata Irāmaṉ came, with the lady of the lotus.
What the poem says
The Leave-taking chapter opens. Irāmaṉ, now king, is carried in a jewelled palanquin with Cītai into the great audience hall, built of gold and pillars of precious stones like an ornament on the Earth. Dark Irāmaṉ beside the radiant Cītai looks like a rain cloud with lightning.