கம்பராமாயணம் 10417 · யுத்த 39.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மங்கல கீதம் பாட - மங்கலப் பாடல்கள் பாடப்பெற; மறையவர் ஆசி கூற - அந்தணர்கள் ஆசீர்வாத மொழிகளைக் கூற; சங்கு இனம் குமுற - சங்கங்கள் ஊதப் பெற; பாண்டில் தண்ணுமை துவைப்ப - தாளமும் மத்தளமும் ஒலியைச் செய்ய; தாஇல் பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப - குற்றமற்ற பலவகையான வாத்தியங்கள் ஆரவாரிப்ப; பொருகயல், கருங்கண், செவ்வாய், பங்கய முகத்தினார்கள் - பொருகின்ற கயல்மீன் போன்ற கரிய கண்ணையும், சிவந்த வாயையும் உடைய தாமரை போன்ற முகத்தினராய மகளிர்கள்; மயில் நடம் பயில - மயில் போல நடனம் ஆடவும்.
பாண்டில் - தாளம், மாதோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As auspicious songs were sung and the brahmins spoke blessings,
- as conches roared, cymbals and drums resounded, and flawless
- instruments of many kinds swelled and clamoured, and women
- with dark eyes like fighting carp, red lips and lotus faces danced like peacocks.
What the poem says
The description of the daily court continues: auspicious songs, blessings from brahmins, conches, cymbals, drums and many instruments, while lotus-faced women with fish-shaped eyes dance as gracefully as peacocks.