கம்பராமாயணம் 10418 · யுத்த 39.6

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திரைகடல் கதிரும் நாண - அலைகடலின் மேல் தோன்றுகின்ற உதய சூரியனும் நாணமுறும் படி; செழுமணி மகுட கோடி - (வணங்க வந்த மன்னர்களின்) செழுமையான மணிகள் அழுத்திச் செய்யப் பெற்ற மகுட வரிசைகள்; கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப - முடிவு காணமுடியாத சோதிப் பிரகாசத்தை எங்கும் பரவச் செய்யும்படி; நாளும் வரைபொரு மாட வாயில் நெருக்குற வந்து - நாள்தோறும் மலையொத்த அரண்மனை வாயிலில் நெருக்கித்தள்ளி வந்து; மன்னர் பரசியே வணங்குந்தோறும் பதயுகம் சேப்ப - அரசர்கள் விழுந்து வணங்குதலால் திருவடியிணைகள் சிவந்து போகவும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the rows of crowns set with rich gems spread a radiance of boundless light
  2. that put to shame even the sun rising over the wave-filled sea,
  3. and every day kings came crowding through the gates of the mountain-high palace,
  4. and each time they praised and bowed, his two feet grew redder.

What the poem says

Every day crowds of kings press through the palace gates, their jewelled crowns outshining the rising sun. They bow so often, touching their crowns to Irāmaṉ's feet, that his feet turn red.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirai kaṭal katirum nāṇac ceḻu maṇi makuṭa kōṭi
karai terivu ilāta cōtik katir oḷi parappa, nāḷum
varai poru māṭa vāyil nerukkuṟa vantu, maṉṉar
paraciyē vaṇaṅkumtōṟum patayukam cēppa maṉṉō.