கம்பராமாயணம் 10420 · யுத்த 39.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயிந்தன், மாதுமிந்தன், கும்பன், அங்கதன், அனுமன், மாறுஇல் சயம் தரு குமுதக்கண்ணன், சதவலி, குமுதன், தண்தார் நயம் தெரி ததிமுகன், கோகசமுகன் முதல நண்ணார் வியந்து எழும் - பகைவர்கள் ஆச்சரியப்படும்படியான; அறுபத்து ஏழு கோடியாம் வீரரோடும் - வானர சேனைத் தலைவர்கள் அறுபத்தேழு கோடியினர்.
சுக்கிரீவனுடன் வந்தோர்களுடன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mayintaṉ, great Tumintaṉ, Kumpaṉ, Aṅkataṉ, Aṉumaṉ, matchless
- Kumutakkaṇṇaṉ who brings victory, Catavali, Kumutaṉ, Tatimukaṉ
- of the cool garland who knows what is right, Kōkacamukaṉ and the rest — with these
- and the sixty-seven crores of heroes at whom their enemies marvel,
What the poem says
A roll-call of the monkey chiefs who come to Irāmaṉ's court with Cukkirīvaṉ: Mainda, Dvivida, Kumbha, Aṅkataṉ, Aṉumaṉ, Kumudākṣa, Śatabali, Kumuda, Dadhimukha, Gavākṣa and others, with sixty-seven crores of warriors whose prowess astonished their enemies. The sentence continues into the next verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mayintaṉ, mā tumintaṉ, kumpaṉ, aṅkataṉ, aṉumaṉ, māṟu il
cayam taru kumutakkaṇṇaṉ, catavali, kumutaṉ, taṇ tār
nayam teri tatimukaṉ, kōkacamukaṉ, mutala naṇṇār
viyantu eḻum aṟupattu ēḻu kōṭiyām vīrarōṭum.