கம்பராமாயணம் 10421 · யுத்த 39.9

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் செய்ய
மான வாள் அரக்கரோடும் வந்து, அடிவணங்கிச் சூழ்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

ஏனையர் பிறரும் சுற்ற - எழுபது வெள்ளத்துற்ற வானரரோடும்; வெய்யோன் மகன் - சுக்கிரீவன்; வந்து வணங்கிச் சூழ - தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் - வண்டுகள் ஒலிக்கின்ற அசையும் பசிய மாலை அணிந்த வீடணநம்பி; செய்யமான வாள் அரக்கரோடும் வந்து - சீரிய பெருமை படைத்த கொடிய அரக்கர்களோடும் வந்து; அடிவணங்கிச் சூழ்ந்தான் - இராமன் திருவடியை வணங்கிச் சுற்றியிருந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. with all the others round him, and with the monkeys
  2. numbering seventy floods, the son of the hot Sun came, bowed and stood about him;
  3. and the noble Vīṭaṇaṉ, with a fresh swaying garland humming with bees,
  4. came with his proud, sword-bearing Rākṣasas, bowed at his feet and stood about him.

What the poem says

Cukkirīvaṉ arrives with his chiefs and his huge army and bows to Irāmaṉ; Vīṭaṇaṉ, wearing a fresh garland, comes with his noble Rākṣasa warriors, bows at Irāmaṉ's feet and takes his place around the throne.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṉaiyar piṟarum cuṟṟa, eḻupatu veḷḷattu uṟṟa
vāṉararōṭum veyyōṉ makaṉ vantu vaṇaṅkic cūḻa,
tēṉ imir alaṅkal pain tār vīṭaṇak kuricil ceyya
māṉa vāḷ arakkarōṭu vantu, aṭi vaṇaṅkic cūḻntāṉ.