கம்பராமாயணம் 10422 · யுத்த 39.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெறிப் பொறிப் புலியின் வெவ்வால் - நிறம் அமைத்த புள்ளிகளை உடைய புலியின் கொடிய வாலை; சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன் - சுற்றி இழுத்துக் கட்டிய இடுப்பை உடைய; சுழலும் கண்ணன் - சுழல்கின்ற கண்களை உடைய; கல்திரள் வயிரத்திண்தோள் - கல்லைப் போல உருண்ட வலிய தோள்களை உடைய; கடுந்திறல் மடங்கல் அன்னான் - மிக்க வலிமை படைத்த சிங்கத்தைப் போன்றவனாகிய, எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை குகன் - கரையோடு மோதுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய கங்கையில் உள்ள மரக்கலங்களுக்குத் தலைவன் ஆகிய குகன்; வெற்றி வெஞ்சேனையோடும் - தன்னுடைய வெற்றி பெற்ற கொடிய சேனையோடும்; தொழுது சூழ்ந்தான் - இராமனை வணங்கிச் சுற்றி இருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his victorious, fierce army, his waist bound tight
- with the cruel tail of a tiger with fierce stripes wound round it, his eyes rolling,
- his strong shoulders hard as diamond and massive as rock, like a lion of fierce might,
- Kukaṉ, lord of the boats on the dashing waters of the Kaṅkai, bowed and stood about him.
What the poem says
Kukaṉ, the hunter chief and lord of the Gaṅgā boatmen, arrives with his army. He wears a tiger's tail tied round his waist, his eyes roll fiercely, and his shoulders are as hard as rock; he looks like a lion. He too bows and takes his place near Irāmaṉ.