கம்பராமாயணம் 10424 · யுத்த 39.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நல்நெறி அறிவு சான்றோர் - சாத்திரங்களிற் கூறப்பட்ட நல்ல வழிகளால் ஆகிய அறிவான் அமைந்தவர்கள்; நான்மறைக் கிழவர் - சதுர் வேத பாரகர்; மற்றைச் சொல் நெறி அறிவு நீரார் - வேறுபட்ட பல்துறை அறிவிற் சிறந்த தன்மை உடையவர்கள்; தோம் அறு புலமைச் செல்வர் - குற்றமற்ற புலமையால் உயர்ந்தவர்கள்; பல்நெறிதோறும் தோன்றும் பருணிதர் - பல்வகைப்பட்ட சாத்திரங்களினும் நுட்ப அறிவு பெற்ற நிபுணர்கள்; பண்பின் கேளிர் - நற்குணங்களுக்கு உறைவிடம் ஆனவர் (ஆகியோர்); மன்னவர்க்கு அரசன் பாங்கர் - சக்கரவர்த்தியாகிய ஸ்ரீராமன் அருகில், மரபினால் சுற்ற - அவரவர்க்கு உரிய முறைமைப் படி சுற்றியிருப்ப.
மன், ஓ - அசைநிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The wise who know the good path, the masters of the four Vedas, those
- versed in the other paths of learning, the rich in flawless scholarship,
- the experts who shine in every branch of knowledge, and kinsmen of noble character
- gathered around the king of kings, each in his due order.
What the poem says
Around Irāmaṉ, each in his proper place, sit the wise and learned: those who know the right path, masters of the four Vedas, scholars of every discipline, experts in many sciences and noble kinsmen. The scene sets up the long stay of the allies before their leave-taking.