கம்பராமாயணம் 10426 · யுத்த 39.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெருக்கிய அமரர் எல்லாம் - ஒன்று திரண்ட தேவர்கள் எல்லாம்; நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த - பெரிய திருப்பாற் கடலின் இடையிலே நின்று துதிக்க; மற்று அவர் பொருமல் தீர - துன்புற்ற அவர்களது துயரம் நீங்கும்படி; பொருக்கென - விரைவாக; அயோத்தி எய்தி - அயோத்தியை அடைந்து; அரக்கர் யாரும் வருக்கமொடு மடிதர - அரக்கர்கள் எல்லாம் தம் கூட்டத்தோடு அழிந்து போக; வரிவில் கொண்ட திருக்கிளர் மார்பினான் - கட்டமைந்த வில்லைக் கையில் ஏந்திய திருமகள் விளங்கும் மார்பினனாகிய ஸ்ரீராமன்; பின் செய்தது செப்பலுற்றாம் - பின்னால் செய்த செயல்களைக் கூறத் தொடங்கினோம். இது கவிக்கூற்று.
இதனை முன்னர் 184 முதல் 203 வரை உள்ள பாலகாண்டப் பாடல்களைப் பொருத்தி அறிந்து கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When all the crowding gods stood in the midst of the long sea and praised him,
- he came swiftly to Ayōttī, so that their anguish might end,
- and all the Rākṣasas with their kind perished; what he of the banded bow
- and the chest where Tiru shines did after that, we now begin to tell.
What the poem says
The poet speaks in his own voice, recalling the beginning of the epic: the gods gathered at the milk ocean and begged Viṣṇu for help, and he was born in Ayōttī to destroy the Rākṣasas and their whole race. Now that this is done, the poet turns to what Irāmaṉ did afterwards. This links back to the opening of the Bāla Kāṇṭam.