கம்பராமாயணம் 10427 · யுத்த 39.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இராமன்) மறையவர் தங்கட்கு எல்லாம் - அந்தணர்க்கெல்லாம்; மணியொடு முத்தும் பொன்னும் -; நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் - நிறைந்த வளந்தரக்கூடிய பூமியும், பசுவும்; நிறைத்து - நிறையும்படிக் கொடுத்து; மேல் மேல் - மேலும் மேலும்; 'குறை இது' என்று இரந்தோர்க்கெல்லாம் குறைவு அறக் கொடுத்து - தமக்கு இது வேண்டும் என்று கேட்டவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குறைவு தீரும்படி வேண்டுமளவு கொடுத்து; பின்னர் - பிறகு; அறை கழல் அரசர்தம்மை - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அரசர்களை: 'வருக' என அருள - வருக என்று அழைத்தருள; வந்தார் - அவர்களும் வந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To all the brahmins he gave in plenty gems, pearls and gold,
- land rich with abundant wealth, and cows; and again and again,
- to all who begged, saying “This is my need,” he gave until no need was left; and then,
- when he graciously said to the kings of the ringing anklets, “Come,” they came.
What the poem says
Irāmaṉ distributes gifts: jewels, pearls, gold, fertile land and cows to the brahmins, and to every petitioner whatever he lacks, until no want remains. Then he summons the visiting kings, who come before him to take their leave.