கம்பராமாயணம் 10428 · யுத்த 39.16

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அய்யனும் - இராமனும்; அவர்கள் தம்மை - அரசர்களை; அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி - மனமகிழ்ச்சியுற்று அருளோடு பார்த்து; வையகம், சிவிகை, தொங்கல், மாமணி மகுடம், பொன்பூண், கொய் உளைப் புரவி, திண்தேர், குஞ்சரம், ஆடை இன்ன - ; மெய் உறக் கொடுத்த பின்னர் - நன்றாக கொடுத்த பிறகு; விடையும் கொடுத்தனன் - அவர்கள் தம்மூர் செல்ல விடை ஈந்து அனுப்பினான்.

மன், ஓ - அசைகள், வையகம் - எதுகை நோக்கி போலியாய் 'வய்யகம்' ஆயிற்று. தொங்கல் - மாலை. குஞ்சரம் - யானை. இவர்கள் முடிசூட்டுவிழாக் காண வந்தவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord looked on them with gladness of heart and with grace,
  2. and lands, palanquins, garlands, great jewelled crowns, gold ornaments,
  3. horses with trimmed manes, sturdy chariots, elephants, garments — such things
  4. he gave them in full measure, and after that he gave them leave to go.

What the poem says

Irāmaṉ gives the kings who came for the coronation lands, palanquins, garlands, jewelled crowns, ornaments, horses, chariots, elephants and fine clothes, and then gives them leave to return home. The spelling vayyakam for vaiyakam is used to fit the rhyme with ayyaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayyaṉum avarkaḷtammai akam makiḻntu, aruḷiṉ nōkki
vayyakam, civikai, toṅkal, mā maṇi makuṭam, poṉ pūṇ,
koy uḷaip puravi, tiṇ tēr kuñcaram āṭai iṉṉa
mey uṟak koṭutta piṉṉar koṭuttaṉaṉ viṭaiyum maṉṉō.