கம்பராமாயணம் 10430 · யுத்த 39.18

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் - பழிப்பில்லாத வெற்றியை உடைய இராகவனும், அகிலம் எல்லாம் - இந்த உலகம் முழுவதும், அங்கதன் என்னும் நாமம் - அங்கதன் என்ற அவனுடைய பெயரை; அழகுறத் திருத்துமா போல் - அழகு பொருந்த வழங்கச் செய்யுமாறு போல; அங்கதம் - தோள் வளையை; கல்நல் தோளாற்கு அயன் கொடுத்ததனை - கல்போன்ற நல்ல தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்கு பிரமன் கொடுத்ததாகிய அதனை; ஈந்தான் - (அங்கதனுக்கு) கொடுத்தான்; அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? - அந்தத் தோள்வளையின் பெருமையை இந்நிலவுலகில் யாரால் அறிந்து சொல்ல முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord whose victories carry no blame, as if to make the whole world
  2. say the name Aṅkataṉ with fitting beauty,
  3. gave him the armlet, the aṅkatam that Brahmā gave to the king with sugar-cane shoulders;
  4. who on earth could know its greatness and tell it?

What the poem says

A verse built on wordplay with aṅkatam, which can mean blame, an armlet, and the name Aṅkataṉ. Irāmaṉ, whose fame has no blame (aṅkatam), gives Aṅkataṉ the armlet (aṅkatam) that Brahmā once gave King Ikṣvāku, as if to make his name fit him perfectly. Its worth is beyond telling.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkatam ilāta koṟṟattu aṇṇalum, akilam ellām
aṅkataṉ eṉṉum nāmam aḻakuṟat tiruttumāpōl,
aṅkatam kaṉṉal tōḷāṟku ayaṉ koṭuttataṉai īntāṉ,
aṅku ataṉ perumai maṇmēl ār aṟintu aṟaiyakiṟpār.