கம்பராமாயணம் 10435 · யுத்த 39.23

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகம் முந்து உதவினான் - உலகத்தை முற்காலத்துப் பிரமனால் தந்தருளிய திருமாலின் அவதாரமான இராமன்; சந்திரற்கு உவமை சான்ற - நிலவுக்கு உவமையாகச் சொல்லப்படக் கூடிய; தாரகைக் குழுவை வென்ற - நட்சத்திரக் கூட்டங்களை வென்ற, இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு - இந்திரன் அணிதற்குப் பொருந்தியதாகும் என்று சொல்லப்படும் முத்து மாலையோடு; கந்து அடுகளிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும் - கட்டுத்தறியை அழிக்கும் யானை, குதிரை, பட்டாடை, ஆபரணங்கள் ஏனைய பிறவும்; எண்கின் வேந்தற்கு உந்தினன் - கரடிக் கூட்டத்தின் தலைவனான சாம்பனுக்குத் தந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a pearl necklace fit to be compared with the moon,
  2. which outshone the hosts of stars and was said to be worthy of Intiraṉ,
  3. elephants that smash their tethering posts, horses, fine cloth, ornaments and more,
  4. he who brought forth the world in the beginning favoured the king of the bears.

What the poem says

Irāmaṉ, who as Viṣṇu brought the world into being through Brahmā, rewards Cāmpaṉ (Jāmbavān), king of the bears, with a pearl necklace bright as the moon and fit for Intiraṉ, along with powerful elephants, horses, silks and jewels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cantiraṟku uvamai cāṉṟa, tārakaik kuḻuvai veṉṟa
intiraṟku ēyntatākum eṉṉum muttārattōṭu
kantu aṭu kaḷiṟu, vāci, tūcu, aṇikalaṉkaḷ maṟṟum
untiṉaṉ, eṇkiṉ, vēntaṟku ulakam muntu utaviṉāṉē.