கம்பராமாயணம் 10437 · யுத்த 39.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சதுமுகத்தவனைத் தந்தான் - நான்முகனைப் பெற்றவனாகிய திருமாலாகிய இராமன்; சதவலி தனக்கு - சதவலி என்னும் பெயருடைய வானர சேனைத் தலைவனுக்கு; பதவலிச் சதங்கைப் பைந்தார் பாய்பரி - வலிமையான பதத்திலே சதங்கை அணிந்த பசிய கிண்கிணி மாலையுடைய பாயும் குதிரை; பணைத்திண் கோட்டு மதவலிச் சைலம் - பருத்த வலிய தந்தங்களை உடைய மதமிக்க மலையாகிய யானை; பொன் பூண், மாமணிக் கோவை மற்றும் உதவலின் தகைவ இன்றி இல்லன - கொடுப்பதற்குத் தடை ஏதும் இல்லாமல்; உள்ள எல்லாம் - உள்ள எல்லாவற்றையும்; தந்தான் -
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaping horses with bells on their strong hoofs and fresh garlands, mountains
- of elephants strong in rut with thick, sturdy tusks, gold ornaments, strings of great gems and more —
- all there was, holding back nothing that might be given —
- he gave to Catavali, he who gave birth to the Four-faced One.
What the poem says
Irāmaṉ, as Viṣṇu the father of Brahmā, gives the monkey chief Catavali (Śatabali) prancing horses with anklet bells, great tusked elephants, gold and strings of gems, holding back nothing.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1.pata valic cataṅkaip pain tārp pāy pari, paṇait tiṇ kōṭṭu
matavalic cailam, poṉ pūṇ, mā maṇikkōvai, maṟṟum
utavaliṉ takaiva aṉṟi, illaṉa uḷḷa ellām
catavalitaṉakkut tantāṉ catumukattavaṉait tantāṉ.