கம்பராமாயணம் 10439 · யுத்த 39.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வளன் அணிகலனும், தூசும், மாமதக் களிறும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பு இல பிறவும் ஈந்தான்
குளன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே.
பொருள் · Meaning in Tamil
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோன் - நெற்களங்கள் நிரம்பியுள்ள தாமரைப் பூவேலியை உடைய கோசல நாட்டரசனாய இராமன்; நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர் உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் - ; வளன் அணி கலனும் தூசும் மாமதக் களிறும் மாவும் - உலப்பில பிறவும் - கணக்கில்லாத மற்றைப் பொருள்களையும்; ஈந்தான் -.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rich ornaments, fine cloth, great rutting elephants and horses,
- and countless other things, so that Naḷaṉ with Kumutaṉ, Tāraṉ, faultless Paṉacaṉ and the others
- might be glad at heart, he gave —
- the guardian of Kōcalam, fenced with lotuses, where threshing floors abound.
What the poem says
Irāmaṉ, king of Kōcalam, a land of threshing floors and lotus-fringed fields, gives the monkey chiefs Naḷaṉ (Nala, builder of the causeway to Laṅkā), Kumutaṉ, Tāraṉ, Paṉacaṉ and the others jewels, silks, elephants, horses and countless gifts.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷaṉ aṇi kalaṉum, tūcum, mā matak kaḷiṟum, māvum,
naḷaṉoṭu kumutaṉ, tāraṉ, navai aṟu paṉacaṉ, maṟṟōr
uḷam makiḻvu eytum vaṇṇam ulappila piṟavum īntāṉ
kaḷaṉ amar kamala vēlik kōcalak kāvalōṉē.