கம்பராமாயணம் 10440 · யுத்த 39.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமன்) அவ்வகை - அவ்வாறு; அறுபத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு - அறுபத்தேழு கோடி என்னும் கணக்கினை உடைய குரங்கு அரசர்களுக்கு; எவ்வகைத் திறனும் நல்கி - எல்லாவகைப் பட்ட பொருளும் கொடுத்து; இனியன பிறவும் கூறி - பிரிய வசனங்களையும் சொல்லி; பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் - கடல் நீரைப் போல வற்றாது உலகில் பெருகும் எழுபது வெள்ளம் குரங்குகள்; பார்மேல் - உலகில்; கவ்வை அற்று இனிது வாழ - துன்பமின்றி; நன்றாக வாழும்படி; கடைக்கண் நோக்கம் - தனது கடைக்கண் பார்வையாகிய திருவருளை; கொடுத்தனன் - கொடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that way, to the sixty-seven crores of monkey kings
- he gave gifts of every kind and spoke other kind words as well;
- and so that the seventy floods of troops, multiplying on earth like the sea,
- might live happily on the earth without distress, he gave them the glance of his eye.
What the poem says
Irāmaṉ gives gifts and kind words to all sixty-seven crores of monkey chiefs, and on the vast monkey army, as countless as the waters of the sea, he bestows his gracious sidelong glance, a blessing that they may live in peace and happiness on earth.