கம்பராமாயணம் 10441 · யுத்த 39.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமன்) - மின்னை ஏர் மௌலிச் செங்கண் வீடணப் புலவர் கோமான் தன்னையே இனிது நோக்கி - மின்னலை ஒத்த கிரீடத்தை அணிந்த சிவந்த கண்களை உடைய வீடணன் என்னும் அறிஞர்க்கரசனை அன்பொழுகப் பார்த்து; 'ஐய! சராசரம் சுமந்த சால்பின் - ஐயனே! உலகமுழுதும் தாங்கிய சான்றாண்மையை உடைய, நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் - உன்னைப் போன்றவர்கள் நீயே அல்லாமல் வேறுயாரும் இலர்; உளரேல் - அப்படி இருப்பதாகக் கூறினால் (அது எவ்வாறாகும் எனின்); பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் - பொன்னை ஒருகாலத்து இரும்பு ஒத்துவிடும் ஆனாலும் உனக்கு ஒப்பல்ல என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looked kindly at Vīṭaṇaṉ, red-eyed, with a crown like lightning,
- king of the wise, and said: “In the worth that bears all things moving and unmoving,
- there is none like you but you; if there were, my lord,
- even if iron should one day equal gold, it would be no match for you.”
What the poem says
Irāmaṉ turns to Vīṭaṇaṉ, wisest of the Rākṣasas, and praises him: in the virtue that upholds the whole world he has no equal but himself. Should anyone be put forward as his equal, it would be like iron claiming to match gold; even if iron somehow equalled gold, that person would still not equal Vīṭaṇaṉ.