கம்பராமாயணம் 10443 · யுத்த 39.31

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராமன்) சிருங்க பேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு இறையை நோக்கி - குகனைப் பார்த்து; 'மறு அறு துணைவற்கு மருங்கு இனி உரைப்பது என்னோ? என்னா - குற்றமற்ற சகோதரனாய உனக்கு இப்போது சொல்ல வேண்டியது யாது உள்ளது என்று சொல்லி; கருங்கை மாக்களிறும் மாவும் கனகமும் தூசும் பூணும் -; ஒருங்குற உதவி - சேரக் கொடுத்து; பின்னர் விடையும் உதவினன் - பிறகு ஊர் செல்ல உத்தரவும் கொடுத்தான். மன், ஓ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the lord of the rich city called Ciruṅkapēram,
  2. he said, “What more is there to say now to my flawless brother?”,
  3. and gave him all together great elephants with dark trunks, horses,
  4. gold, fine cloth and ornaments; and after that he gave him leave to go.

What the poem says

To Kukaṉ, lord of Śṛṅgivērapuram, Irāmaṉ says that between brothers nothing more needs to be said, gives him elephants, horses, gold, cloth and jewels, and then gives him leave to go home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciruṅkapēram atu eṉṟu ōtum ceḻu nakarkku iṟaiyai nōkki,
‘maruṅku iṉi uraippatu eṉṉō, maṟu aṟu tuṇaivaṟku? ‘eṉṉā,
karuṅ kaim māk kaḷiṟum, māvum, kaṉakamum, tūcum, pūṇum,
oruṅkuṟa utavi, piṉṉar utaviṉaṉ viṭaiyum maṉṉō.