கம்பராமாயணம் 10444 · யுத்த 39.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கருணை அம்கடலும் - அருட்கடலாய் விளங்கும் இராமபிரானும்; அனுமனை வாலிசேயை சாம்பனை அருக்கன் தந்த கனைகழல் காலினானை; நோக்கி - பார்த்து; நும்மை பிரிக என்றல் நினைவதற்கு அரிது - உங்களைப் பிரிந்து செல்க என்று கூறுதல் கூற நினைப்பதற்கே முடியாத செயல் ஆகும் (ஆனாலும்); நீவிர் வைப்பும் எனது - உங்கள் நாடுகளும் தற்போது என்னுடையதே அல்லவா (ஆதலின்); அது காவற்கு - அந்த நாடுகளைக் காப்பதற்கு; இன்று என் ஏவலின் ஏகும் - இன்று என் கட்டளையை மேற்கொண்டு செல்லுங்கள்; என்றான் -.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at Aṉumaṉ, the son of Vālī, Cāmpaṉ, and the one of the ringing anklets
- born of the Sun, the beautiful sea of compassion said:
- “It is hard even to think of saying ‘Leave me’ to you; but your lands too
- are mine; to guard them, go today at my command.”
What the poem says
Irāmaṉ tells Aṉumaṉ, Aṅkataṉ, Cāmpaṉ and Cukkirīvaṉ that he can hardly bear to say goodbye. But their kingdoms are now his too, so he commands them to go and protect them. Framing the parting as a duty eases it for both sides.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉumaṉai, vāli cēyai, cāmpaṉai, arukkaṉ tanta
kaṉai kaḻal kāliṉāṉai, karuṇai am kaṭalum nōkki,
‘niṉaivataṟku aritu nummaip pirika eṉṟal; nīvir vaippum
eṉatu atu kāvaṟku iṉṟu eṉ ēvaliṉ ēkum ‘eṉṟāṉ.