கம்பராமாயணம் 10446 · யுத்த 39.34

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சரதமா நெறியும் வல்லோர் - என்றும் நிச்சயமான பரமபத நெறிக்கும் வல்லோராகிய அவர்கள்; பரதனை இளைய கோவை சத்துருக்கனனை பண்பு ஆர் விரத மாதவனை தாயர் மூவரை மிதிலைப் பொன்னை வரதனை - வலம் கொண்டு ஏத்தி - சுற்றி வந்து தோத்தரித்து; வணங்கினர் விடையும் கொண்டு - வணங்கி விடை பெற்று; தத்தம பதியைச் சார்ந்தார் - தங்கள் தங்கள் நகரங்களை அடைந்தார்கள்.

இராமனை முதலாகக் கொண்டு பரதனைச் சந்தித்த அவர்கள் விடைபெறும் போது பரதனை முதலாக இராமனாகிய வரதனை இறுதியாக வலம் கொண்டு ஏத்திச் சென்றதாகக் கூறியது ஓர் நயம். தத்தமபதி - சிருங்க பேரம், கிட்கிந்தை, இலங்கை என்று அவரவர் நகரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Paratan, the younger prince, Catturukkaṉaṉ, the great ascetic
  2. rich in virtue and vows, the three mothers, the golden lady of Mithilai,
  3. and the giver of boons, they circled, praised and worshipped, and took their leave;
  4. and those who were masters of the true great path reached their own cities.

What the poem says

The allies take leave in proper order. They walk around and bow to Paratan, Ilakkuvaṉ, Catturukkaṉ, the sage Vacittaṉ, the three queen mothers, Cītai and lastly Irāmaṉ, then return to their own cities: Śṛṅgivērapuram, Kiṣkindhā and Laṅkā. Having met Irāmaṉ first and Paratan last on arrival, they now leave with Paratan first and Irāmaṉ last, a neat symmetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parataṉai, iḷaiya kōvai, catturukkaṉaṉai, paṇpu ār
virata mā tavaṉai, tāyar mūvarai, mitilaip poṉṉai,
varataṉai valamkoṇṭu ētti vaṇaṅkiṉar viṭaiyum koṇṭē,
carata mā neṟiyum vallōr tattama patiyaic cārntār.