கம்பராமாயணம் 1231 · பால 20.41

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாளை உகள - வாளை மீன்கள் துள்ளிக் குதிக்க; கயல்கள் வாவிபடி மேதி மூளைமுதுகைக் கதுவ - (அஞ்சிய) கயல் மீன்கள், நீர்நிலையில் கிடந்த எருமைகளின் தலையையும், முதுகையும் கவ்வ; மூரிய வரால் மீன் - வலிமை வாய்ந்த வரால் மீன்கள்; பாளை விரியக் குதிகொள் பண்ணை வளநாடா - பாளைகள் விரியும்படி (கமுக மரத்தில் தாவிக்) குதிக்கின்ற வயல் வளமுடைய கோசல நாட்டு மன்னனே; உற்றபகல் நாளை என நல் தவன் உரைத்தான் - திருமணத்திற்குப் பொருந்திய நாள் நாளையாகும் என்று நல்லதவம் மிகுந்த விசுவாமித்திர முனிவன் உரைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Where the vāḷai fish leap, the carp snap at the heads and backs
  2. of buffaloes lying in the pools, and the mighty murrel
  3. jump so that the areca sheaths burst open: lord of a land of rich fields!
  4. It is tomorrow,' said the good ascetic, naming the fitting day.

What the poem says

Vicuvāmittiraṉ answers Tacarataṉ's question. Before he names the day, he addresses the king with a picture of the fertility of Kōcalam: vāḷai fish leap in the water, frightened carp nip at the heads and backs of buffaloes wallowing in the pools, and big murrel fish jump so high that they burst open the flower sheaths of the areca palms.

Then the answer: the wedding day is tomorrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāḷai ukaḷa, kayalkaḷ vāvi paṭi, mēti
mūḷai mutukaik katuva mūriya varāl mīṉ,
pāḷai, viriyak kuti koḷ, paṇṇai vaḷa nāṭā!
nāḷai' eṉa, uṟṟa pakal nal tavaṉ uraittāṉ.