கம்பராமாயணம் 124 · பால 3.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குழலிசை மடந்தையர் குதலை - கூந்தல் வாரி முடிக்கமுடியாத நிலையில் உள்ள இளம் பெண்களின் குதலைச் சொற்கள்; அம் குழல் இசை - அழகிய குழலோசையை ஒத்திருக்கும்; கோதையர் மழலை - மங்கைப்பருவ மகளிரின் மழலை மொழிகள்; மகர யாழிசை - மகர யாழின் இசையை ஒத்திருக்கும்; எழிலிசை மடந்தையர் - வனப்பு பொருந்திய பெண்களது; இன்சொல் இன் இசை - இனிய சொற்களாகிய இன்னிசை; பழையர்தம் சேரியில் - கள் விற்கும் பழையர்களின் சேரியிலே; பொருநர் பாட்டுஇசை - கூத்தர்கள் பாடும் இசையை ஒத்திருக்கும்.
பருவம் நிரம்பாதவர்கள் பருவ மங்கையர் பருவ முதிர்ந்தவர் எனப் பெண்களை மூவகைப்படுத்தி அவர்களின் பேச்சுக்கு உவமை கூறினார். குதலை: வடிவச் செம்மை பெறாத சொல். இது முதல் ஆறு பாடல்கள், ஆடல் பாடல் முதலிய விளையாடல்களைக் கூறுவனவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lisping words of little girls are the music of the flute;
- the prattle of young women is the music of the makara-lute;
- the sweet talk of beautiful grown women is sweet music
- like the songs of the minstrels in the quarter of the toddy-sellers.
What the poem says
This verse begins a group describing the city's music, dance and pastimes. The speech of Ayōttī's women is compared to music at three stages of life.
The lisping of small girls is like the flute, the chatter of young women is like the lute with its makara-shaped head, and the conversation of mature women is like the songs of bards in the busy drinking quarter.