கம்பராமாயணம் 1245 · பால 21.12

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என இன்னன பன்னி இருந்து உளைவாள் - என்று இவ்வாறான வார்த்தைகளைப் பலமுறையும் சொல்லிச் சொல்லி வருந்துபவளாய்; துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால் - (தனக்கு வந்த) துன்பங்களை நினைந்து நினைந்து (பெண்மைக்குரிய நாண் முதலிய) குணங்களையும் விட இயலாமல் பற்றிக் கொண்டு (பிராட்டி) தளர்வுறுகின்ற அந்த இரவுப் பொழுதில்; மனைதன்னில் வயங்குறும் வைகு இருள் வாய் - (தனக்கு ஒதுக்கியுள்ள) திருமாளிகையிலே, இருள்மிகும் இரவுப்பொழுதிலே; அனகன் நினைகின்றன யாம் அறைவாம் - குறை கலவாத இராமபிரான் (மனத்தே) நினைவாய் நிகழ்கின்றனவற்றை (இனி) யாம் உரைப்போம்.

கவிக்கூற்று. அனகம்: குற்றம், குறை, பாவம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While she, saying these things and more, lay there in anguish,
  2. brooding on her grief and wilting, yet holding on to her virtue,
  3. in his mansion, through the long darkness of that night,
  4. what the sinless one was thinking, we shall now tell.

What the poem says

A transition in the poet's own voice. Cītai has poured out her grief to the night, her heart, the bird, the moon, the breeze and the sea. She is exhausted, yet she still keeps to the modesty that belongs to her.

The poet now turns to Irāmaṉ, called anakaṉ, 'the sinless one', and promises to tell what was passing through his mind that same night, in the palace where he was lodged. The next verses are his laments.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉa iṉṉaṉa paṉṉi, iruntu uḷaivāḷ,
tuṉi uṉṉi nalamkoṭu cōrvuṟukāl,
maṉai taṉṉil vayaṅkuṟum vaiku iruḷ vāy
aṉakaṉ niṉaikiṉṟaṉa yām aṟaivām.