கம்பராமாயணம் 1260 · பால 21.27

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வயிரம் மின் ஒளிஈனும் மரகத மணி வேதி - வயிரம் என்னும் மணிகள் (சுற்றிலும்) ஒளிவீசும், பச்சை இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மேடைகளில்; செயிர் அற ஒளிர்தீபம் சிலதியர் கொணர்வாரும் - குற்றமற்று விளங்குகின்ற விளக்குகளை, பணிப்பெண்கள் கொண்டு வந்து வைப்பர்; வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி - சூரிய ஒளிக்குச் சமமான ஒளிபொருந்திய பொன்னால் ஆகிய காம்போடு கூடிய கொடிகளை; மதிதோயும் எயிலினில் நடுவாரும் - மதிமண்டலத்தை அளாவுகின்ற மதில்களின் மேல் நாட்டிவைப்பர்; அகில் எரி இடுவாரும் - (எங்கும்) அகிற்கட்டைகளை (மணம் பரப்புதற்கு) நெருப்பில் இடுவாரும் (ஆயினர்).

மதிதோயும் எயில் - உயர்வு நவிற்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Onto emerald platforms where diamonds flash like lightning,
  2. some were maids bringing lamps that shone without flaw;
  3. some planted banners on staffs of sun-bright gold
  4. on walls that touch the moon; some put aloe wood on the fire.

What the poem says

Serving women carry flawless lamps to platforms of emerald set with flashing diamonds. Others fix banners on gleaming golden poles along the city walls, walls so high that they touch the moon, an obvious exaggeration that the commentary names as such. Still others burn fragrant aloe wood so that the scent spreads everywhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayiram miṉ oḷi īṉum marakata maṇi vētic
ceyir aṟa oḷir tīpam cilatiyar koṇarvārum,
veyil viraviya poṉṉiṉ miṭai koṭi mati tōyum
eyiliṉil naṭuvārum, akil eri iṭuvārum.