கம்பராமாயணம் 127 · பால 3.46

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரங்கிடை மடந்தையர் ஆடுவார் - நடன அரங்குகளிலே பெண்கள் நடனம் ஆடுவார்கள்; அவர் கருங் கடைக்கண் அயில் - அவர்களின் கருமையான கடைக்கண்களாகிய வேல்கள்; காமர் நெஞ்சினை உருங்குவ - காதல் மிக்க ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம்; மற்று அவர் உயிர் அன்னவர் மருங்குல் போல் - பின்னும் அவ்வாடவரின் உயிர்கள் அப்பெண்களின் இடைகளைப் போல; தேய்வன - மெலிவனவாகும்; வளர்வது ஆசை - அந்த மைந்தர்களுக்கு அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.

நடன அரங்கில் நடனமாடும் மகளிரின் பார்வை அவர்களது காதலர்களான ஆண்களின் உயிரை உண்ணும். அம்மைந்தர்தம் உயிர் அம்மகளிரது இடையென மெலியும். ‘உருங்குவ’ என்பது ‘உருக்குவ’ என்பதன் மெலித்தல் விகாரம். உருங்குதல்: உண்ணுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இதனை “அரவின் உடலுயிர் உருங்குவணம்” என்று பரிபாடலாலும் (பரி. 4: 42) அறியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the stages young women dance; the dark spears
  2. of their eye-corners devour the hearts of the lovers who watch;
  3. and those men's lives grow thin
  4. like the women's waists — only their desire keeps growing.

What the poem says

At the dancing halls, the side-glances of the dancers pierce the young men who watch them like spears. The men's lives waste away until they are as slender as the dancers' waists.

Only their longing grows. The verb used for the glances means both 'melt' and 'devour', as the commentary notes with a parallel from the Paripāṭal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1araṅkiṭai maṭantaiyar āṭuvār, avar
karuṅ kaṭaik kaṇ ayil, kāmar neñciṉai
uruṅkuva; maṟṟu avar uyirkaḷ, aṉṉavar
maruṅkulpōl tēyvaṉa; vaḷarvatu ācaiyē.