கம்பராமாயணம் 1298 · பால 21.65

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முகைவிரி சுடர்ஒளி முத்தின் பத்தி வான் தொகைவிரி பட்டிகைச் சுடரும் - அரும்பி விரிகின்ற ஒளியுடைய முத்துக்களின் வரிசைகள் மிகுந்து இணைந்து விரிகின்ற அரைப்பட்டிகை எனும் அணியின் ஒளியும்; சுற்றிட தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன் - இடையைச் சுற்றி நிற்கையில் கச்சில் பொருந்தியுள்ள உடை வாள் என்னும் ஒளிமிகு சூரியனின்; நகை இளவெயில் என - ஒளிர்கின்ற இளவெயில் போலத் தோன்றிடுமாறு; தொங்கல் நாற்றியே - தொங்குவதாகிய மணிமாலையை (அந்தவாளின் அருகில்) தொங்கவிட்டு (இராமன் அணிந்தான்.)

உடை வாளைச் சூரியன் என்றதற்கு ஏற்ப, அவ்வாளின் அருகே தொங்கவிடப்பட்ட செம்மணி மாலையை, அச் சூரியனது இளவெயில் என்று உருவகித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the light of the girdle, spreading wide with its many rows
  2. of shining pearls that open like buds, went round him,
  3. he hung a pendant garland, to be like the bright young sunlight
  4. of that gleaming sun called the noble sword.

What the poem says

Irāmaṉ puts on a girdle covered in rows of pearls that seem to open like buds, and beside his sword he hangs a pendant chain of red gems.

Following the previous verse, where the sword was the sun, the poet now calls the red pendant the soft early sunlight of that sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mukai viri cuṭar oḷi muttiṉ patti vāṉ
tokai viri paṭṭikaic cuṭarum cuṟṟiṭa
takai uṭaivāḷ eṉum tayaṅku veyyavaṉ
nakai iḷa veyil eṉat toṅkal nāṟṟiyē.