கம்பராமாயணம் 1317 · பால 21.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நூல் வேய்ந்த மார்பினர் - முப்புரி நூல் பூண்ட மார்பினையுடையவர்களான; நிறைந்த வேதியர் - வேதம் நிறைந்த அந்தணர்கள்; நீந்து அரும் கடல் எனச் சுற்ற - நீந்துதற்கரிய கடல் போன்ற எண்ணற்கரியராய்ச் சுற்றிலும் வர; வசிட்டன் - வசிட்ட மாமுனிவன்; தொல்நெறி வாய்ந்த நல் வேள்விக்கு - பழைமை நெறி முறைப்படியமைந்த திருமணச் சடங்குகளை நிகழ்த்துதற்கு, மை அற ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான் - குற்றமில்லாமல் (சாத்திர முறைக்குப்) பொருந்திய கருவிகளுடன் மகிழ்வோடு (அங்கு) வந்தடைந்தான்.
கலப்பை: துணைக் கருவிகள் கொண்ட பை. “காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை” (புறம். 206-10) என்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Surrounded by Brahmins thronging like a sea no one could swim across,
- with sacred threads lying on their chests, for the good sacrifice
- that follows the ancient way, Vacittaṉ, without fault,
- came gladly with the bag of all that was needed.
What the poem says
Vacittaṉ, the family priest of the solar kings, arrives to conduct the wedding rites. Around him come Brahmins wearing the sacred thread, so many that they seem like a sea too wide to swim.
He brings his kalappai, the bag holding everything the ritual requires, each item correct according to the ancient rules.