கம்பராமாயணம் 138 · பால 3.57

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவுளி இளைப்ப அரும் குரங்களால் - குதிரைகள் வீதியிலே ஓடும்பொழுது தமது குளம்புகளால்; பாரினைக் கிளைப்பன - நிலத்தைக் கிளறுகின்றன; அவ்வழி கிளர்ந்த தூளியின் - அங்குக் கிளர்ந்து மேலெழுந்த புழுதியினாலே; மணி ஒளிப்பன - (அக்குதிரைகளின் மீது ஏறிவரும் வீரர்கள் அணிந்த) மணிகள் மறைவன ஆயின; அவை ஒளிர - அம் மணிகள் மறுபடியும் ஒளிவீசுமாறு; மீது குமரர்தம் தோளின் மாலை தேன் துளிப்பன - அவற்றின் மேலே வீரர்கள் தோள்களில் அணிந்த மாலைகள் தேன் துளிகளைச் சொரிந்தன.

குதிரைச் சவாரி செய்யும் வீரர்கள் அணிந்த அணிகலன்களில் பதிந்த மணிகள் அக்குதிரைகளின் குளம்புகள் கிளறிய புழுதியில் மறைய அவை ஒளிரும்படி மாலைகள் தேன்பொழியும் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With tireless hooves the horses
  2. tear up the ground; in the dust that rises there
  3. the gems are hidden; and so that they may shine again, honey
  4. drips onto them from the garlands on the young men's shoulders.

What the poem says

As the young riders gallop through the streets, the horses' hooves throw up so much dust that it dims the jewels on the riders.

But honey drips from the fresh flower garlands on their shoulders and washes the gems clean, so they sparkle again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷaippu aruṅ kuraṅkaḷāl ivuḷi pāriṉaik
kiḷaippaṉa; av vaḻi kiḷarnta tūḷiyiṉ,
oḷippaṉa maṇi; avai oḷira mītu tēṉ
tuḷippaṉa kumarartam tōḷiṉ mālaiyē.