கம்பராமாயணம் 1400 · அயோத்தியா 1.13

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெய்யவன் குலம் முதல் வேந்தர் - சூரிய குலத்தில் தோன்றிய முதன்மையான அரசர்களாகிய; மேலவர் - முன்னோர்களின்; செய்கையின் - ஒழுக்கத்திலிருந்து; ஒருமுறை திறம்பல் இன்றியே - ஒருசிறிதும் வழுவுதல் இல்லாமல்; வையம் - உலகத்தை; ஐ இரண்டு ஆயிரத்து ஆறு - அறுபதினாயிரம் ஆண்டுகள்; நுங்கள் மாட்சியால் - உங்களது நற்குண நற்செயல்களாகிய பேருதவியால்; என் புயத்திடைத் தாங்கினேன் - என் தோள்களில் சுமந்தேன்.

செய்கை - ஒழுக்கம். முறையும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அரசாட்சி பாரம் ஆதலின் தோள்களில் தாங்குவதாகக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Never once swerving from the ways of those before me,
  2. the first kings of the line of the Sun,
  3. I have borne the earth upon my shoulders, by virtue of your excellence,
  4. for five times two thousand, six times over: sixty thousand years.'

What the poem says

Tacarataṉ reviews his reign. For sixty thousand years, a number the poet states as a sum of multiplication, he has carried the burden of the earth on his shoulders without once departing from the conduct of his ancestors of the Solar line.

He gives the credit for that success to the excellence of his ministers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veyyavaṉ kula mutal vēntar mēlavar
ceykaiyiṉ oru muṟai tiṟampal iṉṟiyē
vaiyam eṉ puyattiṭai, nuṅkaḷ māṭciyāl,
ai iraṇṭu āyirattu āṟu tāṅkiṉēṉ.'