கம்பராமாயணம் 1410 · அயோத்தியா 1.23

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“யான் உம்மை உடைமையின் - நான் உங்களை மந்திரக் கிழவர்களாகப் பெற்றதால்; உலகம் யாவையும் - உலகம் முழுவதையும்; செம்மையின் ஓம்பி - முறையாகப் பேணிக் காத்து; நல் அறமும் செய்தனென் - சிறந்த அறச் செயல்களையும் செய்தேன்; இம்மையின் உதவி - இவ்வாறு இவ்வாழ்வில் எனக்கு உதவி செய்து; நல் இசை நடாய நீர் - எனது நல்ல புகழை பரவச் செய்த நீங்கள்; அம்மையும் உதவுதற்கு - அவ்வுலகப் பேற்றுக்கும் உதவி செய்தவற்கு; அமைய வேண்டும் - மனங்கொள்ள வேண்டும்.”

ஆல் - அசை. நல்லறமாவது தானம், வேள்வி முதலிய புரிதலாகும். “ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்” (172) என அரசியற் படலத்துள் தயரதன் செய்த அறச்செயல் பேசப்பட்டுள்ளமை காணலாம். அம்மை - மறுமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Because I had you, I guarded the whole world
  2. rightly and did good works of dharma besides;
  3. you who helped me in this life and spread my good name
  4. must now consent to help me toward the next as well.'

What the poem says

Tacarataṉ thanks his ministers: with their help he ruled justly and performed many good works, gifts and sacrifices among them, and his fame spread far.

Now he asks them to help him with the life to come as well, by agreeing to his plan to step down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ummai yāṉ uṭaimaiyiṉ ulakam yāvaiyum
cemmaiyiṉ ōmpi nal aṟamum ceytaṉeṉ;
immaiyiṉ utavi nal icai naṭāya nīr,
ammaiyum utavutaṟku amaiyavēṇṭumāl.'