கம்பராமாயணம் 1426 · அயோத்தியா 1.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பெரும் புகழ்ச் சனகியோ - பெரும் கீர்த்தியையுடைய சானகியோ என்றால்; மண்ணினும் நல்லள் - பொறுமையில் நிலமகளினும் சிறந்தவள்; மலர்மகள் கலைமகள் கலைஊர் பெண்ணினும் நல்லள் - அழகில் திருமகளையும், அறிவில் கலைமகளையும், ஆற்றலில் கலைமானை வாகனமாகக் கொண்ட துர்க்கையையும்விடச் சிறந்தவள்; கண்ணினும் நல்லன் - அவளுக்குக் கணவனான இராமனோ கண்ணைவிடச் சிறந்தவன்; அவனையே - அவன் ஒருவனையே; கற்றவர் கற்றிலாதவரும் - படித்தவர்களும் சிறிதும் படிக்காதவரும்; உண்ணும் நீரினும் - உயிர் இருப்பதற்குக் காரணமான பருகும் நீரைவிடவும்; உயிரினும் - உடம்பு இயங்குதற்குக் காரணமான உயிரைவிடவும்; உவப்பார் - விரும்புவர்.”
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'She is finer than the Earth; than the Lotus Lady, the Lady of Learning, and the lady who rides the stag
- she is finer; Caṉaki of great fame is fine indeed;
- and he is dearer than one's eyes; the learned and the unlearned alike
- love him more than the water they drink, more than life itself.'
What the poem says
Vaciṭṭaṉ praises the couple. Cītai, here called Caṉaki after her father Caṉakaṉ, surpasses the Earth in patience, Lakṣmī in beauty, Sarasvatī in learning, and Durgā, who rides a stag, in strength.
Irāmaṉ is dearer than one's own eyes, and everyone, learned or not, loves him more than water or life.