கம்பராமாயணம் 1431 · அயோத்தியா 1.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பழுது இல் மா தவன் - குற்றம் இல்லாத சிறந்த தவத்தையுடையோனாகிய வசிட்டன்; பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் - பிறகு வேறு யாதும் சொல்லாமல் இருந்தான்; முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் - எதனையும் தீரச்சிந்திக்கின்ற அமைச்சர்கள்; தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் - தம் முகத்தினால் எழுதிக் கொடுத்த குறிப்பினை; இறை மகற்கு ஏற்க - தயரதனுக்குப் பொருந்த; சுமந்திரன் முன் நின்று - சுமந்திரன் எதிரில் எழுந்து நின்று; தொழுத கையினன் - கும்பிட்ட கைகளையுடையவனாய்; சொல்லும் - சொல்வான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sage of faultless penance said nothing more and sat silent;
- and the sign that the elders of counsel, who weigh all things fully, wrote with their faces
- and held out, Cumantiraṉ, to put it fittingly to the king,
- stood before him with palms joined, and spoke.
What the poem says
Vaciṭṭaṉ has finished. The ministers say nothing aloud, but their faces show what they think as clearly as if it were written there.
Cumantiraṉ, the king's minister and charioteer, steps forward with joined palms to put their unspoken view into words.