கம்பராமாயணம் 1434 · அயோத்தியா 1.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ற வாசகம் - இவ்வாறான சொற்களை; சுமந்திரன் இயம்பலும் - சுமந்திரன் மென்மையாகத் தெரிவித்தவுடன்; இறைவன் - அரசனாகிய தயரதன்; “நன்று சொல்லினை - நல்லதையே சொன்னாய்; நம்பியை நளிமுடி சூட்டிநின்று - குணங்களால் நிறைந்தவனான இராமனுக்குப் பெருமை பொருந்திய மகுடத்தை அணிவித்து; நின்றது செய்வது - மேலே செய்ய நின்றதைச் செய்வோமாக; நீயே விரைவினில் சென்று - நீயே விரைவாகப் போய்; திருமகள் கொழுநனை - திருமகளைப்போலும் சீதைக்குக் கணவனான இராமனை; கொண்டு அணை” என்றான் - அழைத்துக்கொண்டு வருவாய்” என்றான்.
நளி - பெருமை; மனு முதற்கொண்டு சூடிய சிறப்பு. நின்றது - எஞ்சி நின்றது; ஈண்டுத் தவஞ்செய்தல். செய்வது - வியங்கோள் வினைமுற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Cumantiraṉ had said these words, the king
- said, 'You have spoken well. When we have set the great crown on that noble prince,
- we shall do what remains. Go yourself, quickly,
- and bring here the husband of the goddess of fortune.'
What the poem says
Tacarataṉ accepts the advice: first the coronation, then his own penance, "what remains". He sends Cumantiraṉ at once to fetch Irāmaṉ, called here the husband of Tirumakaḷ, since Cītai is the goddess Śrī herself.