கம்பராமாயணம் 1438 · அயோத்தியா 1.51

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முரசு - பேரிகைகள்; முறையின் - வரிசையாக; மொய்ம்முகில் என ஆர்த்திட - ஒன்றுசேர்ந்த மேகம் போல முழங்கவும்; மடவார் இறை கழன்ற சங்கு ஆர்த்திட - மடப்பம் பொருந்திய பெண்களினுடைய முன்னங்கையினின்று கழன்று விழுந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும்; இமையவர் - தேவர்கள்; எங்கள் குறை முடிந்தது என்று ஆர்த்திட - எங்கள் வருத்தம் தீர்ந்தது என்று ஆரவாரிக்கவும்; குஞ்சியைச் சூழ்ந்த - தன் திருமுடியில் சுற்றியிருந்த; நறை அலங்கல் வண்டு - தேன் சொரியும் கண்ணிகளில் மொய்த்த வண்டுகள்; ஆர்த்திட - ஒலிக்கவும்; தேர்மிசை நடந்தான் - தேரில் சென்றான்.

இறை - முன்கை; சங்கு - வளை; சங்கினால் செய்யப்பட்டமையின் இப் பெயர் பெற்றது. மடவார் என்பது மடப்பம் பொருந்திய பெண்களைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As drums thundered in turn like massed clouds, as conch bangles
  2. slipped from the wrists of young women and rang, as the gods shouted, 'Our
  3. trouble is ended!' and the bees in the fragrant garland wound about his hair
  4. hummed, he rode on in the chariot.

What the poem says

Irāmaṉ's ride through Ayōttī sets everything sounding: the drums; the bangles of women grown thin with longing for him, sliding off their wrists; the gods cheering because their deliverance from Irāvaṇaṉ is near; and the bees in his garland.

Bangles slipping from the wrist is a classical Tamil sign of lovesickness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟaiyiṉ moym mukil eṉa muracu ārttiṭa, maṭavār
iṟai kaḻaṉṟa caṅku ārttiṭa, imaiyavar 'eṅkaḷ
kuṟai muṭintatu' eṉṟu ārttiṭak kuñciyaic cūḻnta
naṟai alaṅkal vaṇṭu ārttiṭat tērmicai naṭantāṉ.