கம்பராமாயணம் 1464 · அயோத்தியா 1.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேறு இலா மன்னரும் விரும்பி - கருத்து மாறுபாடில்லாத மன்னரும் இராமன் முடிசூடுதலை விரும்பி; இன்னது கூறினார் - இவ்வாறு கூறினர்; அது மனம் கொண்ட கொற்றவன் - அதனைக் கருத்தில் கொண்ட தயரதன்; ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் - தன்னுள்ளே சுரந்த மகிழ்ச்சியை வெளிப்படாது மறைக்கும் கருத்தினனாய்; மாறும் ஓர் - பிறிதொரு; அளவை சால் வாய்மை கூறினான் - (அவர்கள் மனத்தை) அளத்தற்குரிய ஒரு வாய்ச்சொல்லைச் சொன்னான்.
வேறிலா மன்னர் - கருத்தொருமித்த மன்னர்கள். வாய்மை - வாய்ச்சொல். அளவை சால்வாய்மை - அளந்தறியும் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The kings, who held no other view, eagerly said these things;
- the victorious king, taking that to heart,
- with a mind set on hiding the joy that welled up within him,
- spoke a different word, one meant to test them.
What the poem says
The kings are unanimous. Tacarataṉ is overjoyed, but he hides his delight, because he wants to be sure their approval is sincere and not mere courtesy to a king.
So he puts a question to them designed to probe their real feelings; it follows in the next verse.