கம்பராமாயணம் 1465 · அயோத்தியா 1.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மகன்வயின் அன்பினால் மயங்கி - (தயரதன் அரசர்களை நோக்கி) என் மகன்மீது கொண்ட பாசத்தினால் அறிவு மயங்கி; யான் இது புகல - நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்க; நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம் - (அதற்கு இணங்க) நீங்கள் சொன்ன இந்தப் பொலிவு பெற்ற வார்த்தை; உகவையின் மொழிந்ததோ - மன மகிழ்ச்சியினால் புகன்றதோ?; தகவு என நினைந்தது - தகுதி என்று கருதியது; எத் தன்மையால் என்றான் - எவ்வகையினால் என்று வினவினான்.
உகவை - மகிழ்ச்சி; உகவையான் நெஞ்சம் உள்ளுருகி என்பது நம்மாழ்வார் வாக்கு (திருவாய்மொழிட. 2.9).
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Bewildered by love for my son, I proposed this;
- and this splendid speech you made in reply,
- did you say it merely to please? Or after looking into your hearts?
- In what way did you judge it fitting?" he asked.
What the poem says
Tacarataṉ tests the kings. He admits that a father's love may have clouded his judgement, and asks whether their ready agreement came only from the pleasure of the moment, or from real conviction.
He wants them to say on what grounds they think Irāmaṉ is fit to rule.