கம்பராமாயணம் 1492 · அயோத்தியா 2.9

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - இராமனே; அனையர் ஆதலின் - (அந்தணர்) அத்தன்மையர் ஆகையால்; வெய்ய தீவினையின் நீங்கிய - கொடிய தீவினையிலிருந்து விலகிய; இம் மேலவர் - இந்த அந்தணரின்; தாள் இணை - திருவடி இணைகளை; புனையும் சென்னியையாய் - முடிமேல் சூடிக்கொண்டு; புகழ்ந்து ஏத்துதி - புகழ்ந்து துதித்து; இனிய கூறி - இன்மொழிகளைக் கூறி அவர்களை உபசரித்து; ஏயின - அவர்கள் ஏவிய பணிகளை; நின்று - இருந்து; செய்தி - செய்வாயாக.

அந்தணரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை இங்குக் கூறினார் வசிட்டர் என்க. ஆல் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Since they are such, my lord, the twin feet of these who have put
  2. harsh evil deeds behind them, these exalted ones,
  3. wear upon your head; praise and extol them;
  4. speak them sweet words, and stand ready to do what they bid."

What the poem says

Having established the greatness of the brahmins, Vacittaṉ tells Irāmaṉ how to behave toward them. He should bow so low that their feet rest on his head, praise them, speak to them kindly, and carry out whatever they ask of him.

They deserve this, he says, because they have left evil deeds behind them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉaiyar ātaliṉ, aiya! iv veyya tī
viṉaiyiṉ nīṅkiya mēlavar tāḷ iṇai
puṉaiyum ceṉṉiyaiyāyp pukaḻntu ēttuti;
iṉiya kūṟi niṉṟu ēyiṉa ceytiyāl.'