கம்பராமாயணம் 1493 · அயோத்தியா 2.10

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவர் ஏவ - அந்தணர் ஆணையிட; ஆவதற்கும் - (ஒருவர்) மேம்படுவதற்கும்; அழிவதற்கும் - அழிந்துபோவதற்கும்; விதியும் நிற்கும் - விதியும் துணையாக நின்று உதவும்; என்றால்; இனி -; இம்மையும் - இவ்வுலகத்தும்; அம்மையும் - அவ்வுலகத்தும்; தேவரைப் பரவும் துணை - பூசுரராகிய அந்தணரைத் துதிக்கின்ற அளவு; சீர்த்தது - சிறப்புடையது; ஆவது - பொருந்திய; எப்பொருள் - எந்தப் பொருள்? (எதுவும் இல்லை.)

தெய்வங்களுக்கும் கட்டுப்படாது தன்வழியில் செயற்படும் விதியும் அந்தணர்க்கு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "For a man's rise and for his ruin, when they
  2. command it, even fate stands ready; if so, then
  3. what is there, what thing, in this life or the next,
  4. as glorious as praising these gods on earth?"

What the poem says

Vacittaṉ presses the point. Fate itself, which not even the gods can bend, waits on the word of the brahmins, ready to raise or ruin a man as they direct.

Therefore nothing in this world or the next brings as much good as honouring them. The brahmins are called "gods", in the sense of gods on earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āvataṟkum aḻivataṟkum, avar
ēva niṟkum vitiyum eṉṟāl, iṉi
yāvatu, epporuḷ, immaiyum, ammaiyum,
tēvaraip paravum tuṇai cīrttatē?'