கம்பராமாயணம் 1497 · அயோத்தியா 2.14

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மைந்தனே - மகனே!; கோளும் ஐம்பொறியும் - தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்ளும் தன்மையில் வல்ல ஐந்து பொறிகளும்; குறைய - அடங்கியிருக்க; பொருள் நாளும் கண்டு - அரசுக்கு வரும் வருவாயை நாள்தோறும் ஆராய்ந்து; நடுக்குறு நோன்மையின் - பகைவர் அஞ்சத்தகும் வலிமையோடு கூடி; ஆளும் - ஆட்சிபுரிகின்ற; அவ் அரசே - அந்த அரசாட்சியே; அரசு - அரசாகும்; அன்னது - அத்தகைய அரசாட்சி; வாளின் மேல் வரு மா தவம் - வாளின் கூரிய முனைமேல் நின்றுகொண்டு செய்யும் பெருந்தவம் எனலாகும்.

நாள்தோறும் வருவாய் பெருக்கி, ஐம்புலன்களை அடக்கி, வலிமையும் மன உறுதியும் உடையவராய் அரசாளுவோர் தவம் செய்வர் ஆவர். அரசராவரும் ஒருவகையில் தவம் செய்வோரே ஆவர் நல்லரசர் ஆவர். நல்லரசர் ஆக ஆட்சிபுரியின் என்பது கருத்து. ‘ஏ’காரம் விளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "With the five senses that seize their objects held in check, the revenue
  2. reviewed every day, and with a strength that makes foes tremble:
  3. the rule that governs so, that alone is rule; such rule
  4. is a great penance done on a sword's edge, my son."

What the poem says

Vacittaṉ defines true kingship: master your five senses, look into the kingdom's finances every day, and rule with a strength that makes enemies afraid.

Ruling like this is as demanding as an ascetic's penance performed standing on the edge of a sword. A good king is, in his own way, also a man of austerity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kōḷum aimpoṟiyum kuṟaiyap poruḷ
nāḷum kaṇṭu, naṭukkuṟu nōṉmaiyiṉ
āḷum av aracē aracu; aṉṉatu
vāḷiṉ mēl varu mātavam, maintaṉē!'