கம்பராமாயணம் 1507 · அயோத்தியா 2.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏற்றிட - (தர்ப்பாசனத்தில்) இருக்கச் செய்ய; ஆண்தகை - இராமன்; இனிது இருந்துழி - (விரதாதி சடங்குகளைச் செய்து கொண்டு) இனிமையாக இருந்தபொழுது; நூல் தடமார்பனும் - முப்புரி நூலைத் தரித்த அகன்ற மார்பினை உடைய வசிட்டனும்; நொய்தின் எய்தப் போய் - விரைவாக அடையச் சென்று; ஆற்றல்சால் அரசனுக்கு - வலிமை மிகுந்த சக்கரவர்த்திக்கு; அறிவித்தான் - (செய்தியைத்) தெரிவித்தான்; அவன் - அம்மன்னவன்; நகர் அணி சமைக்க - நகரத்தை அழகு செய்ய; சாற்றுக - பறையறைவிப்பீராக; என்றனன் - என்று சொன்னான்.
இருந்த உழி - இருந்துழி, விகாரம். எய்த - அருகில். வசிட்டன் இராமனுக்கு உரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்ட செய்தியைத் தெரிவித்தான். அதன் பின்னர் முரசு
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had seated him, and the manly one rested there in peace,
- he whose broad chest bears the sacred thread went quickly and drew near
- and told the mighty king; and the king
- said, "Proclaim it, so that the city is adorned."
What the poem says
With Irāmaṉ seated on the sacred grass, keeping his vow, Vacittaṉ hurries back to Tacarataṉ to report that the preliminary rites are done.
The king then orders that the coronation be announced throughout the city by drum, so that the people can decorate Ayōtti for the next day.